மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…
சென்னை:-விஜய்சேதுபதி மற்றும் விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் சீனு ராமசாமி. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வைரமுத்து, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி முதன் முறையாக இணைகிறது. படத்தின் நாயகியாக முதலில் மனிஷா யாதவ்