ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…
நாகர்கோவில்:-கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மதுரை ஆதீனம் பேசியதாவது:–இந்திய நாட்டை வல்லரசாக்க ஜெயலலிதாவால் தான் முடியும். புனித ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை எம்.ஜி.ஆர். 3 முறை ஓட்டினார். அதன்பிறகு ஜெயலலிதா