காமெடி பீசாகும் கடவுள்…காமெடி பீசாகும் கடவுள்…
இந்தியா இந்துக்கள் அதிகமாக வாழும் நாடு .மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள். இந்து மதமானது புராணங்கள் ,உபனசியங்கள் ,கதைகள் மற்றும் அவரவர்