Day: December 16, 2013

காமெடி பீசாகும் கடவுள்…காமெடி பீசாகும் கடவுள்…

இந்தியா இந்துக்கள் அதிகமாக வாழும் நாடு .மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள். இந்து மதமானது புராணங்கள் ,உபனசியங்கள் ,கதைகள் மற்றும் அவரவர்

மீண்டும் டவுசர் …மீண்டும் டவுசர் …

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், கரகாட்டக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த வருமான ராமராஜன் அரசியலுக்கு சென்றார் . மூன்று வருடங்களுக்கு முன்பு மேதை படத்தில் நடித்தாலும் அந்த படம் சரியாய் போகாததால் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

மிக சிறந்த மனிதர் ரஜினி…மிக சிறந்த மனிதர் ரஜினி…

பிரபல செய்தி சேனலான என்.டி.டிவி தொடங்கி 25 வருடமாகிறது ,அதன் வெள்ளி விழாவையொட்டி நாட்டின் சிறந்த மனிதர்கள் யார் யார் என ஒரு கருத்து கணிப்பை ஆன்லைனில் நடத்தியது. அதில் தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசை புயல்

சூப்பர் ஸ்டார்க்கு 10 ருபாய் …சூப்பர் ஸ்டார்க்கு 10 ருபாய் …

பிரபல கண் மருத்துவர் காயத்ரி ஸ்ரீகாந்த் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் எப்பொழுதும் எளிமையாக இருக்கும் ரஜினி பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றார். அப்பொழுது கோவிலில் தரிசனம்