Tag: பிரியதர்சன்

20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…

சென்னை:-1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘காலாபாணி’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளைக்காரர் ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு அந்தமான சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டு நமது மக்கள் எப்படியெல்லாம் சித்திரவதை அனுபவித்திருப்பார்கள் என்பதை நெஞ்சில் உரைக்கும் விதமாக சொன்ன படம் அது.

நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…

சென்னை:-கோபுர வாசலிலே, சிறைச்சாலை, காஞ்சிவரம் போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக விளங்கி வருகிறார். இவரும் நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…

மும்பை:-மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து இந்தியில் இயக்கிய சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜோய் நம்பியார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் டேவிட் படத்தை இயக்கினார். தமிழ் பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். அடுத்து பிஜோய் நம்பியார் இயக்கும் படத்தில்