தந்தை மீது பாலியல் புகார் கூறும் மகள் …தந்தை மீது பாலியல் புகார் கூறும் மகள் …
பூந்தமல்லி:-திருவேற்காட்டை சேர்ந்தவர் சார்லஸ் (61). இவர் கப்பல் படையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் ரம்யா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரம்யா, நேற்று திருவேற்காடு