சானியாவின் மிர்சாவின் டுவீட்டால் ஏற்பட்ட குழப்பம்!…சானியாவின் மிர்சாவின் டுவீட்டால் ஏற்பட்ட குழப்பம்!…
மும்பை:-பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இரண்டு தினங்களுக்கு முன்னால் அசத்தலான ஒரு புகைப்படத்துடன், உண்மையிலேயே தடுக்க முடியாத ஒன்று…மிர்சா..சானியா மிர்சா.. பாண்ட்டுடன் முன்னெடுத்துச் செல்கிறேன். உங்களது வாழ்த்துகள் தேவை என அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்துத சானியா