ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…
சென்னை:-அவர் கைதியாக இருக்கலாம். அவரைத்தான் நான் காதலிக்கிறேன். கல்யாணமும் பண்ணிக்க போறேன். திருமணத்துக்காக அவருக்கு ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை வழங்கி இருக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஒரு நாள் போதுமா? ஒரு மாதமாவது வேண்டாமா? இது தான் வக்கீல் அருணாவின் கேள்வி. அருணாவுக்காக