மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…
ஹைதராபாத்:-பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் நாகார்ஜுனா உருக்கமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: என் அப்பா நாகேஸ்வர ராவ் கடைசியாக எங்களுடன் சேர்ந்து மனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.