நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…
சென்னை:-ஸ்ரீகாந்த், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள படம் நம்பியார். கணேஷா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் சரத்குமார், சூர்யா, சமுத்திரகனி, ஆர்.கண்ணன், ஜீவா, ஷாம், நமீதா, சுனைனா உள்பட