Tag: தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 திரை விமர்சனம்

தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…

தி எக்ஸ்பெண்டபில்ஸ் என்ற குழு பார்னி ராஸின் தலைமையில் இயங்குகிறது. அமெரிக்க அரசு உலகில் தீங்கான வேளைகளில் ஈடுபடுபவர்களின் கதையை முடிக்கும் பணியை இந்த குழுவிடம்தான் ஒப்படைக்கும். அதன்படி படத்தின் தொடக்கத்தில் எக்ஸ்பெண்டபில்ஸ் குழுவைச் சேர்ந்த டாக்கை ரஷ்ய படையினர் தனி