20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…
டாக்கா:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டாக்காவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மேற்குஇந்தியத்தீவுகள் அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் பெரேராவும், தில்ஷானும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.