Tag: தமிழ் சினிமா செய்திகள்

ரஜினியின் கோச்சடையான் பேசப் போகும் மொழிகள்ரஜினியின் கோச்சடையான் பேசப் போகும் மொழிகள்

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. ரஜினி உடல் நலம் சரியான பிறகு எடுக்க

பாலாவின் பிதாமகனில் சல்மான் கான்பாலாவின் பிதாமகனில் சல்மான் கான்

தமிழில் வெளியாகி விகரமுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம் பிதாமகன், இந்த படம் இப்பொழுது இந்தியில் மீண்டும் தயாரிக்கப்படுகிறது.

நடிகை ஷ்ரியாவின் புதிய மார்க்கெட்நடிகை ஷ்ரியாவின் புதிய மார்க்கெட்

ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஷ்ரியா தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார் என்றே சொல்லலாம். சீக்கிரம் கல்யாணம் செய்து

பவர்ஸ்டாரை டெரர் ஆக்கிய சிவகாசி சம்பவம்பவர்ஸ்டாரை டெரர் ஆக்கிய சிவகாசி சம்பவம்

நம்ம பவர்ஸ்டார் நிதி மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர் மனுதாரரின்

பில்லா – 2 வெளிவந்த உண்மைகள்பில்லா – 2 வெளிவந்த உண்மைகள்

தல அஜீத் நடித்து அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் பில்லா-2 , ரஜினி படங்களை திரும்ப இயக்குவதென்பது அதுவும் மற்ற நடிகர்களை வைத்து

லட்சுமிராய்யை கரை சேர்ப்பாரா மாஸ்டர் லாரன்ஸ்லட்சுமிராய்யை கரை சேர்ப்பாரா மாஸ்டர் லாரன்ஸ்

லாரன்ஸ்,லட்சுமி ராய் இணைந்து நடித்த காஞ்சனா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மற்ற கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்கும் இரண்டு

இவ்வளவு சீக்கிரம் சினேகாவை…எதிர்பார்க்கவில்லைஇவ்வளவு சீக்கிரம் சினேகாவை…எதிர்பார்க்கவில்லை

நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ், இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார் இந்த படத்தில் இவருக்கு

யாரும் அசைக்க முடியாத சரத்குமார்யாரும் அசைக்க முடியாத சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் சரத்குமார் மீண்டும்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக 3வது முறையாக

அசினின் புருஷலட்சணம்அசினின் புருஷலட்சணம்

இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்களும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல்

தல அஜீத்துடன் மோத தயாராகும் ஆர்யாதல அஜீத்துடன் மோத தயாராகும் ஆர்யா

பில்லா 2 படம் முடிவடைந்த ரீலிசுக்கு காத்திருக்கும் நிலையில் தல அஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில்