Tag: தமிழ் சினிமா செய்திகள்

சிம்பு,பிரபுதேவா,ஆர்யா நயன்தாராவின் விளக்கம்சிம்பு,பிரபுதேவா,ஆர்யா நயன்தாராவின் விளக்கம்

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்து பிரிந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காதது தான் இந்த பிரிவுக்கு காரணமாக கூறப் படுகிறது.

பிரபுவை நம்பி களம் இறங்கும் சசிகுமார்பிரபுவை நம்பி களம் இறங்கும் சசிகுமார்

இயக்குனர் சசிகுமார் இப்பொது பிசியான நடிகர் ஆகிவிட்டார் அவரது சூப்பர் ஹிட் படங்களான 'நாடோடிகள்' மற்றும் 'போராளி' படங்களுக்குப்

நமீதாவும், சோனாவும் போட்ட பிறந்த நாள் ஆட்டம்நமீதாவும், சோனாவும் போட்ட பிறந்த நாள் ஆட்டம்

தமிழகத்தின் கவர்ச்சி புயல்கள் சோனாவும், நமீதாவும் கொஞ்ச நாளைக்கு முன்பு வரை முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இருவரும்

இயக்குனர் பாலாவிடம் சிக்கிய விஷால்இயக்குனர் பாலாவிடம் சிக்கிய விஷால்

அவன் இவன் என்கின்ற ஒரு மொக்கை படத்தை கொடுத்து வெறுப்பேற்றிய இயக்குநர் பாலா, அந்த படத்தில் செய்த ஒரே நல்ல காரியம் விஷாலின் நடிப்பை

சந்தில் சிந்து பாட நினைக்கும் சிம்புசந்தில் சிந்து பாட நினைக்கும் சிம்பு

ரஜினியின் எந்திரன் பட ரிலீஸ் போது எந்த ஒரு பரபரப்பு வந்ததோ அதே பரபரப்பு இப்பொழுது தல அஜித்தின் பில்லா - 2 க்கும் தினந்தோறும் ஏறிக் கொண்டிருகிறது

மணிரத்தினத்திற்கு டகால்டி கொடுத்த சமந்தாமணிரத்தினத்திற்கு டகால்டி கொடுத்த சமந்தா

மணிரத்தினம் படம் என்றாலே ஒவ்வொரு கதாபத்திரமும் படத்தோடு ஒன்றிவிடவேண்டும் என்பது எழுதாத விதி. அப்படி பேர் வாங்கிய மணிரத்தினத்தையே

தனுஷ்,சிம்பு இந்த பயலுக தொல்லை தாங்க முடியலதனுஷ்,சிம்பு இந்த பயலுக தொல்லை தாங்க முடியல

ரஜினி,கமலோ இல்லை விஜய், அஜீத்தோ அடித்து கொண்டால் அது வியாபார போட்டி என்று எடுத்து கொள்ளலாம், ஆனால் சிம்புவும் தனுஷும்

பிரபுதேவாவை காய்ச்சி எடுக்கும் பாலிவூட்பிரபுதேவாவை காய்ச்சி எடுக்கும் பாலிவூட்

பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் இந்தி திரையுலகில் வசூலை வாரிக் குவிக்கிறது இதை சற்றும் எதிர்பாராத இந்தி பட உலகினர் விமர்சன கணைகளால் அவரை புரட்டி எடுக்கின்றனர்.

கலகலப்பு படத்தால் கலகலத்து போன அஞ்சலிகலகலப்பு படத்தால் கலகலத்து போன அஞ்சலி

அங்காடி தெருவில் தன் சிறந்த நடிப்பால் அனைவரயும் கவர்ந்த அஞ்சலி, கலகலப்பு படத்தில் தன் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்,

செல்வராகவனை மாற்ற வைத்த இரண்டாம் உலகம்செல்வராகவனை மாற்ற வைத்த இரண்டாம் உலகம்

இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பை இந்தியாவுக்குளேயே படமாக்கிவிடுவார், அனாவசியமாக வெளிநாட்டு படப்பிடிப்பை