Tag: தமிழ் சினிமா செய்திகள்

கொலைவெறி தனுஷின் சொடல வாழைக்குட்டிகொலைவெறி தனுஷின் சொடல வாழைக்குட்டி

களவாணி, வாகைசூட வா படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் தனது மூன்றாவது படைப்பாக இயக்க போகும் திரைப்படம் சொடல வாழைக்குட்டி

இயக்குனர்களை யோசிக்க வைக்கும் சந்தானத்தின் ஆசை…இயக்குனர்களை யோசிக்க வைக்கும் சந்தானத்தின் ஆசை…

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி குறுகிய காலத்தில் தனது திறமையான நடிப்பினால் உச்சத்திற்கு சென்றவர் காமெடி நடிகர் சந்தானம்.

பவர் ஸ்டாரின் பியூசை புடிங்கிய கோபிநாத்பவர் ஸ்டாரின் பியூசை புடிங்கிய கோபிநாத்

கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து

தமிழ் சினிமாவின் புதிய பரட்சி…மதுபானக்கடைதமிழ் சினிமாவின் புதிய பரட்சி…மதுபானக்கடை

மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான்

தல அஜீத் நடித்த மங்காத்தா வில்லன் படுகொலைதல அஜீத் நடித்த மங்காத்தா வில்லன் படுகொலை

அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் ஒரு வில்லனாக நடித்தவரான ரவிக்குமார் என்கிற குமார் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்டார்.

பிரபுதேவா நடனத்துடன் கமலின் விஸ்வரூபம்பிரபுதேவா நடனத்துடன் கமலின் விஸ்வரூபம்

கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி பலரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்துள்ள விஸ்வரூபம் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச

குத்துப் பாட்டுக்கு குலுங்க போகும் பத்மப்பிரியாகுத்துப் பாட்டுக்கு குலுங்க போகும் பத்மப்பிரியா

கதாநாயகி ஒருவர் குத்துப் பாட்டுக்கு ஆடுவது என்பது மலையாளத் திரையுலகில் ரொம்பப் புதுசான விஷயம். ஆனால் சேரனுடன் குடும்ப பாங்காக நடித்த பத்மப்பிரியா

சீமானை கழட்டி விட்ட இளையதளபதி விஜய்சீமானை கழட்டி விட்ட இளையதளபதி விஜய்

சீமான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘பகவலன்’ படத்தில் இருந்து இளையதளபதி விஜய் விலகிவிட்டார். இதனால், ‘பகலவன்’ படத்தில் யார் நடிப்பார்கள்

தல அஜித்துடன் அதிரடியாய் கை கோர்க்கும் நாகர்ஜுனா, ரவி தேஜாதல அஜித்துடன் அதிரடியாய் கை கோர்க்கும் நாகர்ஜுனா, ரவி தேஜா

தல அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படம் எடுக்கின்றார் அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, அரவிந்த்சாமி, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது பழைய

கலகலப்பு கேபிள் சங்கரின் ஈகோகலகலப்பு கேபிள் சங்கரின் ஈகோ

கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம்