Tag: டோனி_அபோட்

பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இவர் நேற்று முன்தினம் இரவு சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங்களில் விவாத பொருளாகிவிட்டது.

திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…

புதுடெல்லி :- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டோனி அப்பாட் ஆகியோரின் தலைமையில் இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழு வருடத்திற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் அவதூறை ஏற்படுத்திய புத்தர் சிலையை இந்தியாவிடம்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…

பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமரான டோனி அபாட் கட்டித் தழுவி வரவேற்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா