வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!
‘உன்னாலே உன்னாலே’ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் வினய். ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘அரண்மனை’, ‘சேர்ந்து போலாமா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். வினய்க்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.