அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…
சென்னை:-கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து ரஜினி நடித்த சில படங்களின் தலைப்புகளை வடிவமைத்து கொடுத்து வந்த செளந்தர்யா, கோவா படத்தில் தயாரிப்பாளரானார். அதையடுத்து, சுல்தான் தி வாரியர் என்ற கிராபிக்ஸ் படத்தை ரஜினி-விஜயலட்சுமியை வைத்து இயக்கினார்.