Tag: சென்னை

ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…

சென்னை:-விஷால் தற்போது தயாரித்து நடித்து கொண்டிருக்கும் புதிய படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்து சமீபத்தில் ஊடகங்களை பரபரப்பாக பேசவைத்தார் விஷால். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே படத்தில் இனியாவுடன்

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. ஆகியோரும்

டைரக்டருக்கு ‘கார்’ பரிசளித்த உதயநிதி…டைரக்டருக்கு ‘கார்’ பரிசளித்த உதயநிதி…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம், இது கதிர்வேலன் காதல். சுந்தரபாண்டியன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். படம்

‘ஐ’ திரைப்படம் உருவான விதம் பற்றிய வீடியோவே வெளியிட ஷங்கர் விருப்பம்…‘ஐ’ திரைப்படம் உருவான விதம் பற்றிய வீடியோவே வெளியிட ஷங்கர் விருப்பம்…

சென்னை:-விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் ‘ஐ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார். படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை

இணையதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை…இணையதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை…

சென்னை:-கவர்ச்சியா என்றைக்குமே நடிக்க மாட்டேன் என்றிருந்த நடிகை ப்ரணிதா தற்போது அவரது துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் உதயன் படத்தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு சிவப்பு தோள் இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு,

அசினை கழற்றி விட்ட விஜய்…அசினை கழற்றி விட்ட விஜய்…

சென்னை:-விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் படங்களில் நடித்தவர் அசின். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்திக்கு சென்ற அசின், அங்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க அவர் விரும்பினார். இதன் மூலம் தமிழ்

விரைவில் ‘கோலி சோடா’ படத்தின் 2–ம் பாகம்…விரைவில் ‘கோலி சோடா’ படத்தின் 2–ம் பாகம்…

சென்னை;-‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. கோலி சோடா படத்தில் நடித்த

அஜித்,விஜய்யை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்…அஜித்,விஜய்யை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்…

சென்னை:-பெரிய ஹீரோக்களின் படங்களுக்குத் தான் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை. சின்ன பட்ஜெட் படங்கள் தான் தியேட்டர்களை வாழ வைத்துக்

ஷங்கர்,ரஜினி இணையும் படத்தின் பட்ஜெட் 250 கோடி…ஷங்கர்,ரஜினி இணையும் படத்தின் பட்ஜெட் 250 கோடி…

சென்னை:-‘கோச்சடையான்’ எப்போது ரிலீசாகும் என்று ரஜினிக்கே தெரியவில்லை. அதற்காக அவருடைய அடுத்த படத்தை முடிவு செய்யாமல் இருக்க முடியுமா என்ன? கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா என்று பல பிரபலங்களும் அவரது பெஸ்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் ரஜினியின் சாய்ஸ் என்னவோ டைரக்டர் ஷங்கராகத்தான்

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…

சென்னை:-முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான், தன் திற­மையும் பளிச்­சிடும் என்­பதால், இப்­போது, சில முக்­கிய இயக்­கு­னர்­களின் படங்­களில் நடிக்­கவும்,