Tag: சென்னை

முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனன் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டு தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.அதன்பிறகு மலையாளத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு தமிழில் செம பிஸியாகி விட்டார்.இந்தநிலையில், தமிழில் நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்த நடிகை என்ற சர்ச்சையில் சிக்கிய

ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி‘ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது.அடுத்து சென்னையில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. படத்தின் டீஸர் சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம். அதே

‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், இந்த படத்தினை உண்மையில் தயாரிப்பது லைக்கா மொபைல் கம்பெனி என்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன்

‘ஐ’ படத்தில் அர்னால்டு!…‘ஐ’ படத்தில் அர்னால்டு!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை போலவே இசைவெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…

சென்னை:-இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய மாட்டேன் என்று அதிரடியாக கவிஞர் அறிவுமதி கூறியிருப்பதால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்திற்கு கேமிராமேனாக பணிபுரிவதால் அவர் பணிபுரியும்

ரஜினியை வைத்து ராணா படத்தை மீண்டும் எடுக்க விரும்பும் சவுந்தர்யா!…ரஜினியை வைத்து ராணா படத்தை மீண்டும் எடுக்க விரும்பும் சவுந்தர்யா!…

சென்னை:-ரஜினி,தீபிகா படுகோனே ஜோடியாக வைத்து ‘ராணா’ படத்தை எடுக்க முடிவு செய்து 2011ல் படப்பிடிப்பு துவக்கப்பட்டது. ரஜினி மகள் சவுந்தர்யா இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில்

அஜித்தின் அடுத்த படத்தில் அனுஷ்காவுடன் த்ரிஷா!…அஜித்தின் அடுத்த படத்தில் அனுஷ்காவுடன் த்ரிஷா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.இந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். ஆனால் தற்போது திரிஷாவும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கௌதம் மேனன் திரிஷாவிடம் இந்த படத்தில்

விஜய்யின் கண்டிஷனை மீறிய நாசர்,ஜி.வி.பிரகாஷ்!…விஜய்யின் கண்டிஷனை மீறிய நாசர்,ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-கிரீடம், தலைவா படங் களை இயக்கிய விஜய் அடுத்து ‘சைவம்’ என்ற படத்தை இயக்குகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மேடைக்கு வந்த நட்சத்திரங்களிடம் படம் பற்றி கேள்வி கேட்டனர். படத்துக்கு இசை அமைத்த

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல்?…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல்?…

சென்னை:-விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனல் உடன் லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிக்க இருந்தனர். இந்நிலையில் லைகா மொபைல்ஸ் நிறுவனர் பல நாடுகளில் வியாபார நோக்கில் தொடர்பு வைத்திருப்பது போல் இலங்கை

விஜய்யின் ‘சைவம்’ பட டிரெய்லர்!…விஜய்யின் ‘சைவம்’ பட டிரெய்லர்!…

சென்னை:-‘தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இந்த கோடை காலத்தில்