Tag: சென்னை

‘கோச்சடையான்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!…‘கோச்சடையான்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது.முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் முண்டியடித்து ஆன்லைனில் முன்பதிவு செய்தார்கள். அனைத்து

அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கானை முந்திய ரஜினிகாந்த்!…அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கானை முந்திய ரஜினிகாந்த்!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது.கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் லிங்கா என்ற படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முந்தினம் தனது பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கிய ரஜினிக்கு சில மணி நேரங்களிலேயே அவரது ரசிகர்கள் அவரை

‘உத்தம வில்லன்’ படத்துக்கு கமல் முக்கியத்துவம்!… விஸ்வரூபம் 2 படம் என்னாச்சு?…‘உத்தம வில்லன்’ படத்துக்கு கமல் முக்கியத்துவம்!… விஸ்வரூபம் 2 படம் என்னாச்சு?…

சென்னை:-விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக வளர்ந்தது விஸ்ரூபம் 2.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…

சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின்

தொடந்து 11 நிமிடம் டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை!…தொடந்து 11 நிமிடம் டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை!…

சென்னை:-ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் ‘டிரம்ஸ் சிவமணி’. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், கின்னஸ் சாதனைக்காக 1000 டிரம்ஸ் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில்

ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…

சென்னை:-தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை

ரஜினியுடன் நடிப்பது பெருமை என கூறிய நடிகை சோனாக்சி சின்ஹா!…ரஜினியுடன் நடிப்பது பெருமை என கூறிய நடிகை சோனாக்சி சின்ஹா!…

சென்னை:-இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சோனாக்சி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். ‘லிங்கா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, சோனாக்சி சின்ஹா நடிக்கும் காட்சிகளை மைசூர் அருகே படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கி வருகிறார்.ரஜினியுடன் நடிப்பது

தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தியேட்டர்கள் ஒதுக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் 200க்கும்

டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தார்கள். ‘கோச்சடையான்‘ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை ட்விட்டர்