Tag: சென்னை

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தை இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.வரும் தீபாவளிக்கு டத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் எனப்

‘கோச்சடையான்’ படத்துக்கு நீதிமன்றம் தடை!…‘கோச்சடையான்’ படத்துக்கு நீதிமன்றம் தடை!…

சென்னை:-மே 9ம் தேதி வெளிவருவதாக இருந்த ‘கோச்சடையான்‘ படம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23ம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் அறிவித்தனர். ஆனால் கோச்சடையான் வெளியாகாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…

சென்னை:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி டேரன் சமியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராம்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டாரன் சமி அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து

நடிகர் அஜித்தின் சைக்கிள் பயணம்!…நடிகர் அஜித்தின் சைக்கிள் பயணம்!…

சென்னை:-நடிகர் அஜித் கார் ரேஸ் பிரியர். உலக அளவிலான கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அடுத்து பைக்கை கையில் எடுத்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் பைக்கிலேயே பயணம் செய்வார். சமீபத்தில் புனேயில் இருந்து பெங்களூருக்கு பைக்கிலேயே வந்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி

‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து மாற்றமில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு!…‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து மாற்றமில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப்பை இங்கு நடத்த விட மாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்து சிறு

மீண்டும் சுந்தர்.சியுடன் இணையும் அஜித்!…மீண்டும் சுந்தர்.சியுடன் இணையும் அஜித்!…

சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘சத்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக

நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வால் 2008ல் ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான்

அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…

சென்னை:-அங்குசம் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகியிருந்த பிவிஆர் திரையரங்கம் சென்று படத்துக்கான வரவேற்பு நிலவரம் பற்றி அறிந்து கொண்டு விட்டு இயக்குநர் மனுக்கண்ணன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மனுக்கண்ணன், தயாரிப்பு நிர்வாகிகுமரன் காரில் இருக்க டிரைவர் ராஜேஷ் காரை ஒட்டிச்

என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…

சென்னை:-பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியானது.கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில்

தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…

சென்னை:-நஸ்ரியா, நிவின் பாலி ஜோடியாக நடித்து படம் ‘நேரம்’. அல்போன்சு புதரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை செய்திருந்தார். 2013ல் வெளிவந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தற்போது தெலுங்கில்