Tag: சென்னை

நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் என 5 பேர் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த், பரத், நகுல் ஆகிய 3 பேரும் ஹீரோக்களாகவே நடித்து வருகின்றனர். இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. எந்திரன் படம் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. எந்திரன் படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று

இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…

சென்னை:-களவாணி, வாகை சூட வா என ஒருசில படங்களில் மட்டுமே பெரிய வெற்றியை சந்தித்த விமல், பல படங்களில் சிறப்பாக நடித்தும் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்த மஞ்சப்பை அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினிகாந்த்!…இசையமைப்பாளர் அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினிகாந்த்!…

சென்னை:-டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர் அனிருத்.’ஒய்திஸ் கொலவெறி’ என்ற பாடல் கடல் கடந்தும் பல நாடுகளில் ஒலித்தது.அதனால், அப்போது அனிருத்தை அழைத்து வாழ்த்தினார் ரஜினி. அவரது வாழ்த்து கொடுத்து உற்சாகத்தோடு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும்

தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு என நடிகை ஸ்ரேயா பேட்டி!…தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு என நடிகை ஸ்ரேயா பேட்டி!…

சென்னை:-ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தார் நடிகை ஸ்ரேயா. பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்தார். சிறு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்த ‘மனம்’ படம்

பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்திலும் நடித்தார். இதுவும் கதாநாயகியை

தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…

சென்னை:-ஹாலிவுட் படமான ‘டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன்’ வருகிற 27ம் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல

சிவகார்த்திகேயனை அப்ஸெட்டாக்கிய நடிகர் தனுஷ்!…சிவகார்த்திகேயனை அப்ஸெட்டாக்கிய நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுகிறார். தான் நடித்த படம் வெளியாகும் அன்று முன்னணி நாளிதழ்களில் குறிப்பாக ஆங்கில நாளிதழ்களில், முமுழுப்பக்க விளம்பரம்