Tag: சென்னை

தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…

சென்னை:-ராஜ்கிரண் சினிமாவில் ஹீரோவாகவே அறிமுகமானவர். ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பிறகு அப்போதைய முன்னணி ஹீரோக்கள் வாங்கியதை விட கூடுதலான சம்பளம் வாங்கியவர். ஒருகட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் குறைந்தபோது அப்பா நடிகராக மாறினார். அந்த நேரத்தில், அப்பா வேடம் உள்ளிட்ட பலதரப்பட்ட

நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’.இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல் கதையாக

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்!…‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு தனது ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தவர் இயக்குனர் முருகதாஸ்.நூறு கோடி வசூலை அள்ளியது துப்பாக்கி. நடிப்பிலும் விஜய்க்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. ‘துப்பாக்கி’ தந்த அதே உற்சாகத்தோடு, விஜய் மீண்டும் தற்போது முருகதாஸ்

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார்

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

சென்னை:-இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி

இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அவரை தான் இயக்கிய கேடி படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே படத்தில்தான் இன்னொரு நாயகியாக இலியானாவும் தமிழுக்கு வந்தார். இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில் ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால்

லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!

சென்னை :- சென்னையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பெரும்பாலான ஆட்டோக்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மீட்டர் போடாமல் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் வட்டார போக்குவரத்து புகார் மையத்துக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன்

கத்தி படத்தில் விஜய்யின் பெயர்!…கத்தி படத்தில் விஜய்யின் பெயர்!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தவர் இயக்குனர் முருகதாஸ்.நூறு கோடி வசூலை அள்ளியது துப்பாக்கி. நடிப்பிலும் விஜய்க்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. ‘துப்பாக்கி’ தந்த அதே உற்சாகத்தோடு, விஜய் மீண்டும் தற்போது முருகதாஸ் இயக்கத்திலேயே

சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் ஆடுகளம் ஜெயபாலன் மீது தாக்குதல்!…சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் ஆடுகளம் ஜெயபாலன் மீது தாக்குதல்!…

சென்னை:-சிங்கள மொழியில் உருவாகியுள்ள படம் வித் யூ வித் அவுட் யூ. இந்த படத்தில் சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியே வரும் ஒருவன், பின்னர் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்கிறார். அதையடுத்துதான் அவர் ராணுவத்தில் இருந்த விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வருவதோடு,