Tag: சென்னை

மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் விஜய்!…மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் விஜய்!…

சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஷட்டர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. லால், சீனிவாசன், சஜிதா நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ இயக்கி இருந்தார்.துபாயில் வேலை பார்த்து திரும்பிய ஒருவர், ஒரு சினிமா இயக்குனர், ஒரு ஆட்டோ டிரைவர் இந்த மூவரை சுற்றி

ஹீரோயின் வாய்ப்புக்காக எடை குறைத்த நடிகை!…ஹீரோயின் வாய்ப்புக்காக எடை குறைத்த நடிகை!…

சென்னை:-அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் படத்தில் நடித்தார். கடைசியாக நடித்த நான்தான் பாலா படம் சமீபத்தில் ரிலீசானது. சற்று எடை கூடுதாக இருந்த ஸ்வேதாவுக்கு

நடிகராகிறார் நடிகை அமலாபாலின் சகோதரர்!…நடிகராகிறார் நடிகை அமலாபாலின் சகோதரர்!…

சென்னை:-நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகுகிறார். இந்நிலையில் அமலாபாலின் சகோதரர் அபிஜித் பால் நடிகராகிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் இளம் துப்பறிவாளனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தனது சகோதருக்காக அமலாபாலும்

பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….

சென்னை:-பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துக்கணிப்பில் வென்றது விஜயா, அஜீத்தா? …யார் அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துக்கணிப்பில் வென்றது விஜயா, அஜீத்தா? …

சென்னை:-வார இதழ் ஒன்றில் “அடுத்த சூப்பர் ஸ்டார் – கருத்துக் கணிப்பு” நடத்தி வெளியிட்டார்கள். இதில் விஜய் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டது.இந்தக் கருத்துக் கணிப்பு வந்தது முதல் பல்வேறு தரப்பிலும் முனகல்தானாம். இதனை சிலர் ஆதரித்தாலும்,அதிகமானோர் எதிர்ப்பையே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே

ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் ரஜத் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இயக்குனர். அவருக்கு ஜோடியாக புவிஷா, சாந்தனா, சோனா, பிராச்சி, மெகுணா, ரிஷா, ஸ்ருதி ஸ்வாசிகா, அஸ்மிதா என 8 புதுமுக ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சங்கர்-கணேஷ் இசை அமைக்கிறார்.

அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…

சென்னை:-கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 150 படங்கள் வரைதான் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அரை ஆண்டில் 100 படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. இந்த 100 படங்களில்

பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் டிஸ்கஷன் நடந்தபோதே பக்கம் பக்கமாக ரஜினிக்காக பஞ்ச் வசனங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த வசனங்களை ரவிகுமார் தேர்வு

தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…

சென்னை:-கன்னடத்தின் பிரபல காமெடி நடிகர் சரண். இதுவரை 50 படங்கள் வரை நடித்துள்ள சரண் ஹீரோவாக மட்டும் 10 படங்களில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் திலீப்குமார் நடிப்பில் வெளிவந்த மாயமோகினி படத்தை கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் சரண். மாயமோகினியில்

ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,