Tag: சென்னை

‘ஹாலிவுட்’ படம் தயாரிக்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்!…‘ஹாலிவுட்’ படம் தயாரிக்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்!…

சென்னை:-பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் அதாவது எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் சினிமா கற்றிருக்கும் அவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளார். இதுபற்றி அவர்

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…

சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஹாலிவுட் டைப்பிலான மியூசிக்கல் மூவி என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அவர் மேலும் கூறியதாவது:-

ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

சென்னை:-ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க

முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் வசூலில் ரூ.5.18 கோடியை எட்டியுள்ளது.இது குறித்து டுவிட்டர் செய்தியில் ஆனந்த கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், எனது திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை செய்த

தமிழுக்கு வருகிறார் ‘ஐஸ் க்ரீம்’ நடிகை!…தமிழுக்கு வருகிறார் ‘ஐஸ் க்ரீம்’ நடிகை!…

சென்னை:-ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தேஜஸ்வி. கடந்த வாரம் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் தேஜஸ்வி நடித்திருக்கிறார் என பட வெளியீட்டிற்கு முன் வெளியான பரபரப்பான செய்தியால் தேஜஸ்வி திடீர்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…

சென்னை:-சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பாஸ் என்ற

பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…

சென்னை:-2004ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில்

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்; பெரிய ஸ்டார்களுடன்தான் நடிப்பேன் என்று சவால் விட்ட நடிகை திரிஷா, சான்ஸ் இல்லாததால் இறங்கி வந்திருக்கிறார். கோலிவுட் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர் மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக திரிஷா

விமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்!…விமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார்.தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்காக காரைக்குடியில் இருந்து சென்னை வரும்