Tag: சென்னை

நடிகர் விஜய்யின் தயாரிப்பாளருக்கு கிடைத்த வெற்றி!…நடிகர் விஜய்யின் தயாரிப்பாளருக்கு கிடைத்த வெற்றி!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். (25.01.2015) அன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தாணு தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது. தலைவராக

வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு

வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது.

தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். அதிலும் காதல் விவகாரத்தில் இவர் பெயர் அடிப்பட்டு கொண்டே இருக்கும். தற்போது இவர் ஒரு தெரு கடையில் பீர் வாங்குவது போல்

நடிகர் விஜய் பதிலுக்காக காத்திருக்கும் ஹாலிவுட் பட நிறுவனம்!…நடிகர் விஜய் பதிலுக்காக காத்திருக்கும் ஹாலிவுட் பட நிறுவனம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் இளையதளபதியான நடிகர் விஜய், என்னதான் பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் தன்னுடைய படங்களை வெளியிட்டாலும், ரசிகர்களிடையே அவர் பெறும் வரவேற்பை பார்த்தால் அவர் படங்களை எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள். இப்போது விஜய்யை தேடி ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளதாக,

‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மீண்டும் ஒரு சாதனை!…‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மீண்டும் ஒரு சாதனை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படமே இன்னும் வரவில்லை, ஆனால், பல சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் தான் தென்னிந்திய சினிமாவில் அதிக லைக்ஸ் பெற்றவையாக இருந்தது. தற்போது இப்படத்தின் ட்ரைலரே வந்து

நடிகர் விஜய்யின் தந்தை கூறிய நெகிழ்ச்சி கருத்து!…நடிகர் விஜய்யின் தந்தை கூறிய நெகிழ்ச்சி கருத்து!…

சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்த வெற்றியை அடைந்து இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவர் தந்தை தான். அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி+நடித்திருக்கும் திரைப்படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் குறித்த ஒரு பேட்டியில் இவர், நான் சினிமாவிற்கு வந்து

ஆணழகன் போட்டியில் நடிகர் விக்ரம்!…ஆணழகன் போட்டியில் நடிகர் விக்ரம்!…

சென்னை:-சென்னை மாவட்ட ஆணழகன் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில ஆணழகன் சங்கம் இணைந்து சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஆணழகன் போட்டியை நடத்த உள்ளது. இப்போட்டியில் ஒன்பது உடல் எடை பிரிவாக நடக்கிறது. மாற்றுதிறனாளிகளுக்கான சுற்றும் உள்ளது. முதல் பரிசு ரூ25,000,

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் கௌதம் மேனன்!…வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் கௌதம் மேனன்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தில் பணியாற்றும் போது அஜித்திற்கும், கௌதம் மேனனுக்கும் சண்டை என கூறப்பட்டது. மேலும், படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்திற்கு

பிரபல பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்!…பிரபல பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்!…

சென்னை:-பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் சனிக்கிழமை மாலை காலமானார், அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்த அவர், பின்னர் செங்கல்பட்டிலும், தாம்பரத்திலும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். சுமார் 1000 படங்களுக்கு மேல்