வில்லன் நடிகர் மீது கோபத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…வில்லன் நடிகர் மீது கோபத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…
கொல்கத்தா:-துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் உருவாக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்தது. அப்போது படமாக்கப்பட்ட சேசிங் காட்சியில் வங்காள வில்லன் நடிகர் தோடா ராய் சவுத்ரி நடித்தார். ஷூட்டிங் முடிந்து