ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…
சென்னை:-ராஜ் கிரண் என்றால் என் ராசாவில் மனசிலே படத்தில் அவர் நல்லி எழும்பை கடித்து இழுக்கும் காட்சிதான் உடனே நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ராஜ் கிரண் இடையில் ஏற்பட்ட தோல்விகளில் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் லாரன்ஸ் டைரக்ட் செய்த முனி உட்பட