Tag: சின்னஞ்சிறிய வண்ணப்பறவை திரை விமர்சனம்

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விஷயம் தெரியாத