Tag: சாஜித்கான்

நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்!…நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்!…

சென்னை:-தெலுங்கில் நடித்தால் தென்னிந்தியாவில் பிரபலம் ஆகலாம், இந்தியில் நடித்தால் இந்தியா முழுதும் பிரபலம் ஆகலாம் என நினைத்த தமன்னாவின் ஆசைக்கு ‘ஹம்சகல்ஸ்’ படமும் அடியாக அடைந்துவிட்டது. தமன்னா நடித்த இரண்டு இந்திப் படங்களுமே அவருடைய இந்தித் திரையுலக வாழ்க்கையில் இடியைத்தான் இறக்கியது.

நீச்சல் உடையில் நடிகை தமன்னா?…நீச்சல் உடையில் நடிகை தமன்னா?…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா. 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து வெற்றிகரமாக ஓடிய ஹிம்மத்வாலா படத்தை அதே பெயரில் சாஜித்கான் கடந்த ஆண்டு இயக்கினார். இதில் அஜய் தேவ்கன், தமன்னா ஜோடியாக நடித்தனர்.