நடிகை காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய கோட்டா சீனிவாசராவ்!…நடிகை காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய கோட்டா சீனிவாசராவ்!…
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.சமீபத்தில் ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘கோவிந்தடு அந்தாரிவாடிலே’ படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதில் பேசிய கோட்டா