Tag: கள்ளச்சாராயம்

கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…

இந்தோனேசியாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் முக்கியத்தீவான ஜாவா தீவின் கிழக்கில் உள்ள மொஜோகெர்டோ பகுதியில் புதுவருடப்பிறப்பிற்கு முந்தைய நாள் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை நிறைய பேர் அருந்தியுள்ளனர். இதை அருந்திய சில நிமிடங்களிலேயே பலர் மயங்கிவிழுந்தனர். பின்னர் உயிருக்கு