Tag: களவாடிய-பொழுத…

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள்