Tag: கப்பல் விமர்சனம்

கப்பல் (2014) திரை விமர்சனம்…கப்பல் (2014) திரை விமர்சனம்…

வைபவ், கருணாகரன், குண்டு அர்ஜுன், இன்னும் ரெண்டு பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். கல்யாணம் செய்துகொண்டால் நட்பு போய்விடும் என்ற எண்ணம் கொண்டு, கல்யாணமே செய்துகொள்ள கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ்கின்றனர். இந்த உறுதி ஏற்புக்கு மாறாக, காதலிக்க வேண்டும்