ஐஸ்வர்யாராய் கணவருக்கு வலை விரிக்கும் பிரியாமணி…ஐஸ்வர்யாராய் கணவருக்கு வலை விரிக்கும் பிரியாமணி…
சென்னை:-தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியாமணிக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. தூதுவிட்ட மயமாக இருந்தவருக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்குடன் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு வந்தது. அத்துடன் பாலிவுட் அவரை மறந்துவிட்டபோதிலும் நான் நடிக்க தயாராத்தான் இருக்கிறேன்