ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியாவாக தென்னிந்தியப் பெண் தேர்வு!…ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியாவாக தென்னிந்தியப் பெண் தேர்வு!…
துபாய்:-துபாயில் உள்ள ஹெராயிட் வாட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் பட்டம் பெற்ற நிவேதா(23) சான்றிதழ் பெற்ற உடல்பயிற்சி நிபுணராகவும் உள்ளார். கடந்த சனிக்கிழமை துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியா போட்டியில் இவரும் பங்கேற்றார். முதலில் இந்திய பாணி உடை