Tag: என் காதலுக்கு நானே வில்லன் திரை விமர்சனம்

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகி, தனியார் தொலைபேசி கம்பெனியில் வேலை