ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட் – நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட் – நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகனும் தன் படத்திற்கு கூப்பிட்ட இடத்திற்கு எல்லாம் ஓடி வந்து ப்ரோமோஷன் செய்வார்கள். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமே போதும். என்னை அறிந்தால் ட்ரைலர் இன்று வருகிறது என்று அறிவித்த நிலையில் #YennaiArindhaalTrailerFeast