அழும் கன்னி மேரியின் சிலையால் பரபரப்பு…அழும் கன்னி மேரியின் சிலையால் பரபரப்பு…
இஸ்ரேல்:-இஸ்ரேல் நாட்டில் உள்ள டர்ஷிஹா என்ற நகரத்தில் வசிக்கும் ஒசாமா கெளரி குடும்பத்தினர் வீட்டில் உள்ள கன்னிமேரி சிலை கடந்த ஒரு வாரமாக கண்ணீர் விட்டு அழுததாகவும், ஒசாமா கெளரியிடம் பேசுவதாகவும் காட்டுத்தீ போல செய்தி பரவி வருகிறது. அந்த சிலையில்