மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…
கேரளா:-மலையாளத்தில் வெளிவந்த ‘தட்டயன்மரத்து’ படத்தில் இஷா தல்வார் நடித்த பிறகு மலையாள ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார். பொதுவாக மலையாள ரசிகர்கள் நடிகைகளுக்கு அவ்வளவு முக்கியத்தும் தரமாட்டார்கள் அப்படி இருந்தும் இஷா அவர்களின் மனதை கவர்ந்தார். அதேபோல தமிழ் ரசிகர்களையும் கவரலாம்