Tag: இந்திரசித்து

‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!

‘என்னமோ ஏதோ’ படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’ மற்றும் ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.’இந்திரஜித்’ படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கௌதம் கார்த்திக்கு நல்ல ஆக்ஷன் படமாக இது