Tag: இந்திய_இரயில்வே

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரெயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கிறார்கள்.அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு

ராமேஸ்வரம் – சென்னை ரயிலின் பெயரை ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என மாற்ற கலாம் கோரிக்கை…ராமேஸ்வரம் – சென்னை ரயிலின் பெயரை ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என மாற்ற கலாம் கோரிக்கை…

ராமேஸ்வரம்:-பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா செவ்வாய்கிழமை பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. பாம்பன் பாலம் நூற்றாண்டு விழாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவக்கம்…பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவக்கம்…

ராமேஸ்வரம்:- நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம்