‘எதிர்க்கட்சியினரின் கழுத்தை அறுக்க வேண்டும்’ – தபாஸ் பால் கூறிய வீடியோ வெளியீடு…!‘எதிர்க்கட்சியினரின் கழுத்தை அறுக்க வேண்டும்’ – தபாஸ் பால் கூறிய வீடியோ வெளியீடு…!
கொல்கத்தா :- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான தபாஸ் பால் (வயது 55) சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசும்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்களை