டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!
தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக