வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…
லக்னோ:-உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப்