“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…
மனஅழுத்தம், துன்பம், வாழ்கையில் ஏமாற்றம், சோகம் போன்ற வாழ்கையில் வெறுப்பு உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்தால் வாழ்கையில் மாற்றம் ஏற்படும். முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். பாதங்களை