நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…
சென்னை:-நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’.இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல் கதையாக