Category: பரபரப்பு செய்திகள்

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!

வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் அவர்கள் , சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்

பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!

பெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி !வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி !

வங்கி கடனுக்காக பாலியல் தொல்லை கொடுத்து,ஆசைக்கு இணங்க வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதாகவும்

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலையில் உள்ள ஐயப்பன்

சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் என்று வைரமுத்துவை தமிழிசை கடுமையாக தாக்கியுள்ளார்.இதன் மூலம் சின்மயிக்கு ஆதரவளிக்கிறது பாஜக என நம்பப்படுகிறது. MeToo வில் பலர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் பரபரப்பை

பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான்- மெலானியா டிரம்ப்உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான்- மெலானியா டிரம்ப்

சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது , தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தந்த பேட்டியில் , ” ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன்வைக்க

வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!

டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள். டெல்லியில் உள்ள ஒரு கார்பரேஷன் வங்கியின் கிளையில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

சென்னை ஹைகோர்ட் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்