Category: பரபரப்பு செய்திகள்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வந்தது .பலகாலமாக

நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- வேளாண்துறை அமைச்சர்நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- வேளாண்துறை அமைச்சர்

>நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். காங்கிரஸ் – திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பாக தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது.அதில் ஒன்றில் பேசிய அமைசர்

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் ரன்வீர் ஷா . இவர் ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர்,சில படங்களில்

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் . திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதாகவும் ,விரைவில் வீடு திரும்புவார்

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து கூறுவது என்பது வாடிக்கை . அரசின் மீதோ,தனி மனிதர் மீதோ கருத்துக்களை பதிவு

ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !

  பாரத பிரதமர் மோடிக்கு மற்றும் பாஜகவுக்கு எதிராகவும் இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .ஊழலற்ற ஆட்சி ,வெளிப்படையனய ஆட்சியென பாஜகவினர் தினம் கூறி வந்தாலும்.அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன .சமீபமாக ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை

ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

அரசு சேவைகள் அனைத்தையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சில் மூன்று பேர் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்சில் நீதிபதிகள் தீபக்

அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டுஅம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை

பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன்

முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது .இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி,